இந்த பதிவுல நான் சொல்லப்போறது எதை பத்தினா
டாக்டர்.விஜய்
இத்தனை நாளா தொடர்ச்சியா வெள்ளி விழா படங்களா கொடுத்து
நம்மகிட்ட நல்ல பேர் வாங்கினார்
எடுத்துகாட்டா (குருவி,வில்லு,சுறா,)
இத மாதிரி
இப்ப நம்ம தளபதி நடிச்சு வெளிய வந்த வேலாயுதம் சக்கை போடு போடுதாமா
அடுத்து பட்டப்பேரே இல்லாத சூர்யா
இவரு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தவரு
இனிமே பதிவு விஜயா சூர்யாவா
சூர்யா தொடர்ச்சியா வெற்றி படங்களை கொடுத்துருக்கார் எப்டினா கதை மற்றும் இயக்குனர் தேர்வு எடுத்துக்கட்டா
அடுத்து டாக்டர் படம் தோல்விக்கு காரணம் இயக்குனர்கள் மற்றும் கதையே காரணம்
அடுத்து டாக்டர் படம் டாக்டருக்கு ரஜினிக்கு அடுத்து நல்ல மாஸ் ஓபனிங் நெறையா fans அமைதிப்பூங்காவான கோவை நகரத்துலையே முதல் நாள் தியேட்டர் வாசல்ல அடிதடி ரகளை நான் வேலாயுதம் படத்தை கவிதால பாத்தன் விஜய் ஓபனிங் அந்த ட்ரைன்ல தாவறது பாத்த உடனே மனசு விட்டுட்டன் ஜெயம்ராஜா படம் சந்தானம் இருக்கான் னு நம்ம்பி தானே உள்ள வந்தேன் இப்டி பண்ணிட்டானே என்று இந்த சர்க்கஸ் வித்தை எல்லாம் (தாவறது,பறக்கறது) இன்னுமாடா விடல ஆனா குருவி ல பண்ணதுக்கு இது பரவால்ல சரின்னு உக்காந்தா போக போக படம் காமெடி track போயிருது முதல் பாதி போனதே தெரியல.ஆனா அதே கதை தான் தீவிரவாதி நாட்டை அழிக்க போறாரு அப்டின்னு ஆரம்பிச்சு அப்புறம் ராஜா அத அப்டியே நல்ல ஒரு காமெடி காக்டெய்லா மாத்திருக்கார் இதுக்கு முன்னாடி வந்த விஜய் படங்களுக்கு எவ்ளோவோ பரவால்ல ஒரு entertainer அப்டின்னு நிருபிச்சுருக்கார் விஜய் நடிப்பு சூப்பர் காமெடி டான்ஸ் எல்லாமே நல்ல பண்றார் ஹன்சிகா ம்ம்ஹும்ம் கொடுத்த வேலை நடிப்பா தவற மத்ததெல்லாம் அப்புறம் சந்தானம் சொல்லவே தேவை இல்ல வழக்கம் போல சூப்பர் ஆனா இன்னும் கொஞ்சம் சந்தானம் காமெடி வெச்ருக்கலாம்.மத்தபடி படம் நல்லா இருக்கு.அரசியல் வசனங்கள் லைட்டா அங்க அங்க வருது. பதிவர் டச்: விஜய் க்கு இனிமே அடுத்து அடுத்து நல்ல நல்ல வெற்றி இயக்குனர்கள் அஜித்க்கும் தான் இவ்ளோ நாளா குடும்ப படம் அதுல காமெடி இப்டி எடுத்த ராஜா விஜய்க்காக ACTION படம் எடுத்துருக்கார் நோட் தி பாயிண்ட் இவ்ளோ நாள் காமெடி படம் எடுத்த வெங்கட் பிரபு அஜித் க்காக ACTION படம் எடுக்கலையா அது மாதிரி தா எப்டியோ இனி சண்டை அதிகமாகும் னு தெரிது. சரி இந்த பதிவு கூட எதாவது டவுன்லோட் பண்ண இணைக்க்கலாம்னு நெனக்குற ஒஸ்தி பாடல்கள் இணைக்கலாமா ஒரு கல் ஒரு கண்ணாடி நம்ம உதயநிதி ஸ்டாலின் நடிச்ச படத்தோட டீசர்(trailer) HD உதயநிதி ஸ்டாலின் யாருன்னு தெரியணும்னா அதுக்கு கீழ பாருங்க நன்றி:tamilanda |










